0

களவு

சரி களவாடிய பொழுதுகள் எண்டு தலைப்பு வச்சிருகோமே களவு எண்டா என்ன ???
எண்டு கூகிள் ஆண்டவர்கிட்ட கேட்டா

அவர் சொன்னது ரொம்ப சுவாரசியமானது

அது இது தானுங்க

இப்ப நாங்க இருக்கிறது 2010 !!

காதல் அபிடினா என்ன ??

ஒன்னும் இல்லிங்க

பொதுவா ஒரு ஆண் பெண்ணை பார்த்து ஆசை படல்

சிலசமயம் ஒரு பெண் ஒரு ஆணை பார்த்து ஆசை படல்

ஆனா இது ரெண்டு பேருக்கும் ஒரே சமயம் நடக்காது .

அப்போ ஒருதலை காதல் ??? - அதெல்லாம் டூப்புங்க..... பைதியகாரங்க சொல்லுறது

எப்பவுமே காதல் ஒருதலையாதான் ஆரம்பிக்குது.


இந்த காதல் உருவாக ரெண்டு காரணம் இருக்கு

1 . ஆசை
2 . காமம்

காமத்தால உந்தப்படுற எதிர் பால் மேல ஏற்படுற ஆசை இது தானுங்க

காமம் என்ன என்னங்க - ஆர்மொன்கள் செய்யும் அட்டகாசம்

இந்த உணர்வு முதலில் ஒருவருக்கு ஏற்பட்டு பின்னர் இருவருக்கும் ஏற்படும்.

அப்போ எல்லா காதலும் திருமணத்தில் முடியுமா ??

அப்போ காதலில் தோத்தவர் கல்யாணம் பன்னுரதில்லையா ??


இது தானுங்க அன்னைக்கும் நடந்தது .....
இன்னைக்கும் நடக்குது ......


so we will go to the சங்க காலம் and see .....

காதல் ஆரம்பம் அதாவது ஏதாவது ஒருவருக்கு வந்து அப்புறம் இருவருக்கும் தோணுறது....


ஆனா

திருமணத்துக்கு முன் ஒரு ஆணும் பெண்ணும் கூடி பழகுறதை களவு என்னுறாங்க சோ இது காதல் என்னு சொல்லல .
ஆகவே இந்த களவு வாழ்க்கை உடனடியாக திருமண வாழ்க்கையாக மாறவேண்டு என்பதே சங்க இலக்கியங்கள் கூறுகின்றன

இவ்வாறு களவு வாழ்க்கை தொடர்ந்தாள் களவு வாழ்க்கை கற்பு வாழ்க்கையாக மாறி திருமணம் ஏற்படலாம். சில வேலை முன்பான உடல் உறவு அவர்கள் இடையே சலிப்பு ஏற்பட்டு பிரிவிலும் ஏற்படலாம் இங்கு களவு வாழ்க்கை திருமணத்தில் முடிவதில்லை


இது விக்கிபீடியா கொடுக்கும் விளக்கம்

களவு

சங்க இலக்கியத்தில், ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன் அல்லது அப்பால் வீட்டாருக்கு தெரியாமல் சந்தித்துப் பழகுவது களவு எனப்பட்டது. களவு குடும்பக் கட்டுபாட்டுப் அப்பால் துணையை தேடிக் கொள்ளும் முறையாகும்.களவில் காதல் உதிர்தால் "களவு வெளிப்படும் முன்னரோ வெளிப்பட்ட பின்னரோ", "பெற்றோர் உடன்பாட்டுடனும், உடன்பாடு பெறாமலும்" திருமணம் நடைபெறும்.

0 comments:

Post a Comment